மே நாள் ஊர்வல முழக்கங்கள்
மேதினி போற்றும்… மேநாள்!
பாட்டாளி வர்க்கப்…. போர்நாள்!!
ஒடுக்கப்பட்ட… மக்களின்
உரிமைகளைக்… காத்திடும்
கடமைகளைக் … காட்டிடும்
மே தினத்தைப்… போற்றுவோம்!!
முதலாளித்துவ… நெருக்கடியில்
மூழ்கித் தவிக்குது… உலகம் பார்
நெருக்கடியின்… சுமைகளையெல்லாம்
மக்கள் மீது… சுமத்துகின்ற
ஏகாதிபத்திய… கொடுமைகளை
முறியடிபோம்! முறியடிப்போம்!!
உழைக்கும் மக்களைச்… சுரண்டிக் கொழுப்போர்
உல்லாசமான மாளிகையிலே
உடலால் கருத்தால்… உழைப்பவர் எல்லாம்
வெம்பித்தவிக்கிறார் வீதியிலே!!
நாற்பத்திரெண்டு… கார்ப்பரேட்டுகளிடம்
300கோடிபேரின்… சொத்துக்கள்
பாட்டாளி வர்க்கப்…. போர்நாள்!!
ஒடுக்கப்பட்ட… மக்களின்
உரிமைகளைக்… காத்திடும்
கடமைகளைக் … காட்டிடும்
மே தினத்தைப்… போற்றுவோம்!!
முதலாளித்துவ… நெருக்கடியில்
மூழ்கித் தவிக்குது… உலகம் பார்
நெருக்கடியின்… சுமைகளையெல்லாம்
மக்கள் மீது… சுமத்துகின்ற
ஏகாதிபத்திய… கொடுமைகளை
முறியடிபோம்! முறியடிப்போம்!!
உழைக்கும் மக்களைச்… சுரண்டிக் கொழுப்போர்
உல்லாசமான மாளிகையிலே
உடலால் கருத்தால்… உழைப்பவர் எல்லாம்
வெம்பித்தவிக்கிறார் வீதியிலே!!
நாற்பத்திரெண்டு… கார்ப்பரேட்டுகளிடம்
300கோடிபேரின்… சொத்துக்கள்
வரியில்லாத…. சொர்க்கபுரியில்
நிதிமூலதனம்… மலைபோல் குவியுது
ஊகவாணிபம்… ஓங்கி வளருது
வேலைவாய்ப்பற்ற…. வளர்ச்சியால்
நிதிமூலதனம்… மலைபோல் குவியுது
ஊகவாணிபம்… ஓங்கி வளருது
வேலைவாய்ப்பற்ற…. வளர்ச்சியால்
தீவிரமாகுது… நெருக்கடி
தனியுடமையை … தகர்த்திடுவோம்
ஏகபோகத்தை… ஒழித்துடுவோம்
சோஷலிசத்தை… படைத்திடுவோம்!!
நெருக்கடியிலிருந்து…
மீள்வதற்காய்
உலகைமறுபங்கீடு… செய்வவதற்கு
அமெரிக்கஏகாதிபத்திய…வாதிகளும்
ரஷ்ய,சீன… ஏகாதிபத்தியங்களும்
ரஷ்ய,சீன… ஏகாதிபத்தியங்களும்
தொடங்கியிருக்கும்… பனிப்போரை
எதிர்த்திடுவோம்! எதிர்த்திடுவோம்!!
ஆக்கிரமிப்புப்… போர் நடத்தும்
அமெரிக்காவை… எதிர்த்திடவே
சிரியா, ஈரான், வடகொரியா என
ஒடுக்கப்பட்ட… நாடுகளும்
ஒடுக்கப்பட்ட… மக்களும்
ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!!
எதிர்த்திடுவோம்! எதிர்த்திடுவோம்!!
ஆக்கிரமிப்புப்… போர் நடத்தும்
அமெரிக்காவை… எதிர்த்திடவே
சிரியா, ஈரான், வடகொரியா என
ஒடுக்கப்பட்ட… நாடுகளும்
ஒடுக்கப்பட்ட… மக்களும்
ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!!
உலகை மேலாதிக்கம்… செய்திடவே
அமெரிக்கா…. அமைத்துள்ள
இந்தோபசிபிக்… நாடுகளின்
இராணுவக்கூட்டு… அமைப்பிலிருந்து
வெளியேறு… வெளியேறு!
மோடிஅரசே! வெளியேறு!!
அமெரிக்கா…. அமைத்துள்ள
இந்தோபசிபிக்… நாடுகளின்
இராணுவக்கூட்டு… அமைப்பிலிருந்து
வெளியேறு… வெளியேறு!
மோடிஅரசே! வெளியேறு!!
இந்திய நாட்டின்… வேளாண் துறையை
மான்சாண்டோ… கார்கில் போன்ற
பன்னாட்டுக்… கார்ப்பரேட்டுகளின்
வேட்டைக் காடாய்… மாற்றிவிட்டு
மரணக் குழிக்குள்… உழவர்களை
தள்ளிப்புதைக்கும்… மோடி அரசின்
புதிய காலனிய… வேளாண் கொள்கையை
முறியடிப்போம்! முறியடிப்போம்!!
அம்பானி அதானி… டாட்டாக்கள்
பன்னாட்டுக்… கம்பெனிகள்
கொள்ளைலாபம்… அடித்திடவே
கால நிர்ணய… வேலை முறை
சட்டத்தை… அமல்படுத்தி
தொழிலாள… வர்க்கத்தை
கொத்தடிமை… ஆக்குகிற
மோடி அரசை… வீழ்த்திடுவோம்!
பண மதிப்பு… நீக்கத்தால்
GST வரி… ஏற்றத்தால்
சிறு குறு தொழில்களை… அழித்துவிட்டு
வணிகரின் வாழ்வை… பறித்துவிட்டு
பிளிப்கார்ட் அமேசான் ஸ்நாப்டீலை
கொழுக்கவைக்கும்… மோடி அரசை
முறியடிப்பொம்! முறியடிப்போம்!
இந்துராஜ்ஜியம்… பேராலே
அமெரிக்க மாமன்… ராஜ்ஜியம் அமைத்திடவே
தாழ்த்தப்பட்டோர் … இஸ்லாமிய
பெண்கள்மீது… வன்புனர்ச்சித்
தாக்குதல்கள் … தொடுக்கின்ற
காவிக்காடையர்… கும்பல்களின்
காம ராஜ்ஜியத்தை… அனுமதியோம்!
கொள்ளைலாபம்… அடித்திடவே
கால நிர்ணய… வேலை முறை
சட்டத்தை… அமல்படுத்தி
தொழிலாள… வர்க்கத்தை
கொத்தடிமை… ஆக்குகிற
மோடி அரசை… வீழ்த்திடுவோம்!
பண மதிப்பு… நீக்கத்தால்
GST வரி… ஏற்றத்தால்
சிறு குறு தொழில்களை… அழித்துவிட்டு
வணிகரின் வாழ்வை… பறித்துவிட்டு
பிளிப்கார்ட் அமேசான் ஸ்நாப்டீலை
கொழுக்கவைக்கும்… மோடி அரசை
முறியடிப்பொம்! முறியடிப்போம்!
இந்துராஜ்ஜியம்… பேராலே
அமெரிக்க மாமன்… ராஜ்ஜியம் அமைத்திடவே
தாழ்த்தப்பட்டோர் … இஸ்லாமிய
பெண்கள்மீது… வன்புனர்ச்சித்
தாக்குதல்கள் … தொடுக்கின்ற
காவிக்காடையர்… கும்பல்களின்
காம ராஜ்ஜியத்தை… அனுமதியோம்!
வன்கொடுமை… தடுப்புச்சட்டத்தை
நீர்த்துப்போக… செய்கின்ற
நீதிமன்ற… சாதிவெறியை
நீதிமன்ற… சாதிவெறியை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
ஒரே நாடு… ஒரே மொழி
ஒரேபண்பாடு… எனச் சொல்லி
தேசியஇனங்களின்… சிறைகூடமாய்
ஒரேபண்பாடு… எனச் சொல்லி
தேசியஇனங்களின்… சிறைகூடமாய்
இந்தியநாட்டை… மாற்றியமைக்க
மாநிலஅரசின்… அதிகாரங்களை
அடியோடு… அபகரிக்கும்
இந்துத்துவப்பாசிச… மோடியின்
ஆட்சியினைத்… தூக்கி எறிவோம்!
மாநிலஅரசின்… அதிகாரங்களை
அடியோடு… அபகரிக்கும்
இந்துத்துவப்பாசிச… மோடியின்
ஆட்சியினைத்… தூக்கி எறிவோம்!
புரட்சிகர முகமூடி அணிந்து
பாட்டாளி வர்க்க இயக்கங்களில்
ஊடுருவிச் சீர்குலைத்து
ஏகாதிபத்திய எதிர்ப்பினையே
திசை திருப்ப முயற்சிக்கும்
AIM போன்ற தொண்டுநிறுவன
அமைப்புகளின் சதிகளினை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
உலகத் தொழி லாளர்களே
ஒடுக்கப்பட்ட தேசங்களே
பாட்டாளி வர்க்க இயக்கங்களில்
ஊடுருவிச் சீர்குலைத்து
ஏகாதிபத்திய எதிர்ப்பினையே
திசை திருப்ப முயற்சிக்கும்
AIM போன்ற தொண்டுநிறுவன
அமைப்புகளின் சதிகளினை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
உலகத் தொழி லாளர்களே
ஒடுக்கப்பட்ட தேசங்களே
ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
வாழ்க! வாழ்க! வாழ்கவே!
மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனை
வெல்க! வெல்க! வெல்கவே!!
வாழ்க! வாழ்க! வாழ்கவே!
மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனை
வெல்க! வெல்க! வெல்கவே!!
மக்கள்
ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
01.05.2018
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.