செப்-12, தியாகிகள்
நினைவு நாள்!
தோழர்
பாலன் நினைவு
நீடூழி வாழ்க!
* அந்நிய மூலதனத்திற்கும், அமெரிக்காவின்புதியகாலனியாதிக்கத்திற்கும்
சேவை
செய்வதே இந்துத்துவப் பாசிசம்!
* உலகமேலாதிக்க அமெரிக்காவின் “இளைய பங்காளி”,
இந்துத்துவப் பாசிச
மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
* இந்துத்துவப் பாசிச ஆட்சியுடன் “கூடிக்குலாவும்”
பாசிச காங்கிரசை
தனிமைப்படுத்துவோம்!
* அ.தி.மு.க, தி.மு.க இரண்டுமே அந்நிய
மூலதனத்திற்கும்,
இந்துத்துவப் பாசிசத்திற்கும்
துணைபோகும் கட்சிகளே!
* ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு
மக்கள் அணியைக்
கட்டுவோம்!
* வங்கிகள், காப்பீடு, இரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை
தனியார் மயமாக்குவதை
எதிர்த்துப் போராடுவோம்!
* கல்வி, மருத்துவம், சுகாதாரத்தில் அரசின் பொறுப்பை கைவிட்டு
வணிகமயமாக்குவதை எதிர்த்து முறியடிப்போம்!
* புதிய காலனிய “கார்ப்பரேட்” வேளாண்மைக் கொள்கைகளை முறியடிப்போம்!
நிலச் சீர்திருத்தத்திற்காக
போராடுவோம்!
* தேசிய இனங்கள் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய
சுய நிர்ணய
உரிமைக்காக போராடுவோம்!
* காஷ்மீரில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து!
படைகளை திரும்பப்
பெறு!
* சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தைத் திரும்பப் பெறு!
* ஆங்கில, இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்ப்போம்!
தமிழ்
மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளையும்
ஆட்சி மொழியாக்க
போராடுவோம்!
* மத, சாதி,
தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடுவோம்!
சாதிகளற்ற சமதர்ம
சமுதாயம் படைக்க அணிதிரள்வோம்!
மக்கள்
ஜனநாயக இளைஞர்
கழகம், தமிழ்நாடு
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.