ஆட்சியாளர்கள் அதிகார வர்க்கத்தினரின் சாதி,
தீண்டாமை வன்கொடுமை கொள்கைகளின் விளைவே டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்கு!
* ஜெயா
அரசே!
·
விஷ்ணுபிரியாவின்
மரணத்திற்கு காரணமான எஸ்.பி. செந்தில்குமாரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடு!
·
கோகுல்ராஜை
கொலைசெய்த யுவராஜை உடனே கைது செய்!
* சாதி, தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகவும்,
சாதிவெறியர்களுக்கு எதிராகவும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயகவாதிகளும் ஒன்றுபட்டுப்
போராடுவோம்!
* மத, சாதி சார்பற்ற மக்கள் ஜனநாயக அரசமைக்க
அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர் 2015