மோடி அரசே! மக்களை
வதைக்கும்
கறுப்புப் பணத்தைப்
பாதுகாக்கும் –
500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து
செய்!
*
ஸ்விஸ் வங்கியில் கறுப்புப்
பணத்தை பதுக்கிவைத்துள்ள
முதலாளிகளின் பெயர்ப்பட்டியலை
வெளியிடு!
அவர்களின்
உடைமைகளை அரசுடைமையாக்கு!
*
உள்நாட்டில், பங்குச்சந்தைச் சூதாடிகள், ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள்,
தரகு முதலாளித்துவ அரசியல் வாதிகள்,
அதிகாரிகளின்
கறுப்புப் பணத்தைக் கைப்பற்று!
*
கறுப்புப் பணக் காவலன் மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்றுவோம்!
*
எமர்ஜென்சி ஆட்சியைக் கொண்டுவர முயலும் மோடி கும்பலின் சதிகளை
முறியடிப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்,
தமிழ்நாடு