ஈழத் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையை
மறுத்து, கொலைகாரர்களையே நீதிபதிகளாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும், இந்தியாவின்
விரிவாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!
* சர்வதேச விசாரணையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்
என்று கூறும் சிங்கள இனவெறி இலங்கை அரசை எதிர்ப்போம்!
* சர்வதேச விசாரணை கோரும் தமிழகச் சட்டமன்றத்
தீர்மானத்தை ஏற்க மறுத்து சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோகும் மோடி ஆட்சியை எதிர்த்துப்
போராடுவோம்!
* தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பிற்காக
அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர் 2015