சாதிவெறிப் பாசிசம் எதிர்ப்போம்!
பழனிகுமார் படுகொலையும், இம்மானுவேல் சேகரன் நினைவுநாளில், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களும் சாதிவெறிப்பாசிசமே!
பார்ப்பனிய ஜெயாவே! உயர் சாதி ஆதிக்க வெறிப்பிடித்த அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு பரிந்து பேசாதே!
துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்!
தீண்டாமை கொடுமைகளை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல், ஜனநாயக, சமூக உரிமைகளுக்காகவும் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு