சொத்து குவிப்பு வழக்கில்
18 ஆண்டுகள் வளைந்து கொடுத்த நீதித்துறை
இறுதியாக ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!
« ஜெயா
கும்பல் மட்டுமே ஊழல்வாதிகள்
அல்ல! அனைத்து ஆளும்
வர்க்கக் கட்சிகளும் அதிகார
வர்க்கமும் அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்யும்
ஊழல்வாதிகளே!
« ஊழலின் ஊற்றுக்கண் புதிய காலனிய தாரளமயக் கொள்கைகளே!
« ஊழலை ஒழிக்க மோடி ஆட்சியின் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராட அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு