கொடுங்கோல் ஜெயா அரசே!
மின்சாரக் கட்டண உயர்வை உடனே திரும்பப்பெறு!
- ஆட்சிக்கு வந்தபின் மக்கள் மீது ஏற்றிய சுமைகள் அனைத்தையும் இறக்கு!
- மூட நம்பிக்கையில் வாக்களித்த மக்களே! இப்போதாவது உணர்ந்து போராட முன்வாருங்கள்!
மின்சாரக் கட்டண உயர்வை உடனே திரும்பப்பெற வலியுறுத்தி....
ஆர்ப்பாட்டம்
சென்னை, தஞ்சை, கடலூர், தருமபுரி
20.04.2012, வெள்ளி மாலை 5 மணி