மே நாளில் சூளுரைப்போம்! ஊர்வல முழக்கங்கள்
மே
நாள் வாழ்க மே நாள்
வாழ்க!
மேதினிபோற்றும்
மேநாள் வாழ்க!
போர்நாள்
வாழ்க போர் நாள் வாழ்க
பாட்டாளிவர்க்க
போர்நாள் வாழ்க!!
மக்கள்
ஜனநாயக இளைஞர் கழகம்
வாழ்க
வாழ்க வாழ்கவே!
மார்க்சிய-
லெனினிய -மாவோ சிந்தனை
வெல்க
வெல்க வெல்கவே!!