புதிய
காலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் சேவை செய்வதே இந்திய
நாடாளுமன்றம்!
ê அமெரிக்காவின்
மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் புதிய காலனிய அரசியல், பொருளாதார கொள்கைகளை முறியடிப்போம்!
ê நாட்டை
அரசியல் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியுள்ள புதிய பொருளாதாரக் கொள்கைகளைத் திரும்பப்
பெறப் போராடுவோம்!
ê அந்நிய
மூலதன ஆதிக்கத்திற்குச் சேவைசெய்யும் காங்கிரஸ் கும்பலின் பெருந்தேசியவாத, விரிவாதிக்கவாதப்
பாசிசத்தை முறியடிப்போம்!
ê வளர்ச்சி
என்ற பெயரால் புதிய காலனி ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும் “கார்ப்பரேட் மோடி”யின் இந்துத்துவப்
பாசிசத்தை முறியடிப்போம்!
ê காங்கிரஸ்,
பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியும் அந்நிய ஆதிக்கத்திற்கும் பாசிசத்திற்கும் சேவை
செய்யும் “காளான்”களே!
ê பன்னாட்டுக்
கம்பெனிகளின் ஊழலை எதிர்க்காமல் ஊழல் ஒழிப்பு நாடகமாடும் ஆம் ஆத்மியையும் தொண்டு நிறுவனங்களையும்
தனிமைப்படுத்துவோம்!
êஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்த இந்துத்துவ பாசிச பா.ஜ.க.வுக்கு துணைபோவும் தமிழ் உணர்வாளர்களின் சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணியை முறியடிப்போம்!
êஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்த இந்துத்துவ பாசிச பா.ஜ.க.வுக்கு துணைபோவும் தமிழ் உணர்வாளர்களின் சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணியை முறியடிப்போம்!
ê பன்னாட்டு,
உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் உடைமைகளை பறிமுதல் செய்யப் போராடுவோம்!
ê வேளாண்துறையை
கார்ப்பரேட் மயமாக்கி விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கும் தேசவிரோதக் கொள்கைகளை முறியடிப்போம்!
- நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
ê நிலப்பிரபுத்துவ
சாதி, தீண்டாமைக் கொடுமைகளை சவக்குழிக்கு அனுப்புவோம்!
ê தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்! தாய்த்தமிழை
ஆட்சிமொழி, பயிற்று மொழியாக்கப் போராடுவோம்!
ê கல்வி,
மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம்!
ê புதிய
காலனியப் பொருளாதாரக் கொள்கைகளைக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும்
நாடாளுமன்றத்திற்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!
ê மக்கள்
ஜனநாயக அரசமைக்க புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
மக்கள்
ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு