Tuesday, August 27, 2019

செப்டம்பர் 12 - தியாகிகள் நினைவு நாள்! தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!




செப்டம்பர் 12 - தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

  • ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பனிப்போரால் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியின் விளைவே பாசிசம்!
  • ஏகாதிபத்திய நிதிமூலதன நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பாசிசத்தை தீவிரப்படுத்தும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
  • நாட்டை அந்நிய நிதிமூலதனத்திற்கு திறந்துவிட்டதன் எதிர்விளைவே…மோட்டார் வாகன தொழிற்துறை வீழ்ச்சி!  ஆலைமூடல்! ஆட்குறைப்பு!!       தலைவிரித்தாடும் வேலையின்மை!
  • ஏகாதிபத்திய நலனுக்காக காஷ்மீர் உள்ளிட்ட தேசிய இனங்கள் துண்டாடப்படுவதை எதிர்ப்போம்! தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
  • என்.ஐ.ஏ., உபா, தேசிய பாதுகாப்புச் சட்டம், இராணுவ சிறப்பு அதிகாரச் சட்டங்கள் உள்ளிட்ட பாசிச அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறப் போராடுவோம்!
  • குருகுலக் கல்வி மற்றும் மெக்காலே கல்வியின் ஒருங்கிணைந்த அழுகிய புதிய காலனிய வடிவமான தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்!
  • சிறுபான்மை மதத்தினர், தாழ்த்தப்பட்டோர் மீதான சாதி, மதவெறி பாசிச ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடுவோம்!
  • வேளாண் நெருக்கடிக்கும், விவசாயிகளின் தற்கொலைக்கும் காரணமான கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவோம்
  • மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை மீது தாக்குதல் நடத்தும் எதிர்புரட்சிகர, கலைப்புவாத டிராட்ஸ்கியத்தை முறியடிக்க புரட்சிகர சக்திகள் ஒன்றுபட்டு போராடுவோம்!
  • மீளவே முடியாத நெருக்கடியில் செத்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்புவோம்! சோசலிசத்தை படைப்போம்!!
செப்டம்பர் 12 - தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!
ஏகாதிபத்திய நிதிமூலதன நெருக்கடிகயைத் தீர்ப்பதற்கு பாசிசத்தை தீவிரப்படுத்தும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
அப்பு-பாலன் சிலைக்கு மாலை அணிவித்தல்
தருமபுரி, நாயக்கன்கொட்டாய், மதியம் 2 மணி
தலைமை : தோழர் மாயக்கண்ணன்
ம.ஜ.இ.க., தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர்
கொடியேற்றுதல்: தோழர் சோமு
ம.ஜ.இ.க., சேலம்-நாமக்கல்-ஈரோடு மாவட்ட அமைப்பாளர்
     சிறப்புரை: தோழர் குணாளன், ம.ஜ.இ.க., வேலூர் மாவட்ட அமைப்பாளர்
அரங்கக் கூட்டம்
RK திருமண மண்டபம், வார சந்தை அருகில், தருமபுரி, மாலை 4 மணி
தலைமை : தோழர் முருகன், ம.ஜ.இ.க., பென்னாகரம்
சிறப்புரை:
                   தோழர் சோமு, ம.ஜ.இ.க., 
                                                சேலம்-நாமக்கல்-ஈரோடு மாவட்ட அமைப்பாளர்
தோழர் குணாளன், ம.ஜ.இ.க., வேலூர் மாவட்ட அமைப்பாளர்
தோழர் சின்னவன், ம.ஜ.இ.க., பாலக்கோடு
தோழர் ரணதீபன், ம.ஜ.இ.க., தஞ்சை மாவட்ட அமைப்பாளர்
தோழர் ஆறுமுகம், ம.ஜ.இ.க., ஈரோடு
            தோழர் சசிகுமார், ம.ஜ.இ.க., கடலூர்-விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்
தோழர் பூபதி, ம.ஜ.இ.க., கோவை,
தோழர் சேல் முருகன், வழக்கறிஞர், ம.ஜ.இ.க., சென்னை
தோழர் தங்கமணி, பாப்பாநாடு, தஞ்சை மாவட்டம்
நன்றியுரை: தோழர் மாதையன், தருமபுரி.

                           மக்கள் கலைமன்ற கலை நிகழ்ச்சி நடைபெறும்

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு