மருத்துவ, சுகாதார துறைகளை அரசாங்கம் கைவிட்டு பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!
- சமூக பொருளாதார நிலைமைகளில் கீழ்நிலையில் உள்ள ஏழை கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளே மரணமடைகின்றன!
- தனியார்மய, வணிகமய மாக்கலால்...
· மருத்துவ கட்டமைப்பு தகர்வு !
· ஒப்பந்த, அயல் பணி ஒப்படைப்பு முறையில்
மருத்துவர், செவிலியர் நியமனம்!
மருத்துவர், செவிலியர் நியமனம்!
· மருத்துவரற்ற, மருந்துகளற்ற மருத்துவ
மனைகள்!
- தாராளமயக் கொள்கைகளால்
·
மருந்து உற்பத்தியில் பன்னாட்டுக்
கம்பெனிகளின் ஆதிக்கம்!
·
உயிர்காக்கும் மருந்துகள் கூட மக்களுக்கு
எட்டாக்கனி!
- மக்கள் நல்வாழ்வுக்கு அரசு நிதி ஒதுக்க மறுப்பதே சுகாதார கேட்டிற்கும் மருத்துவ மனை அவலங்களுக்கும் காரணம்!
- குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கு!
- மக்களுக்கு மருத்துவம் அளிக்கும் கடமையை அரசு கைவிடுவதை எதிர்ப்போம்!
- மக்களை மாய்க்கும் தனியார்மய தாராளமயக் கொள்கைகளை எதிர்ப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு
சேல் முருகன்:
ReplyDelete2ஆம் தேதி தினமணியில் எழுதிய தலையங்கம் இது குறித்தே ஆகும். ஆனால் அதில் உலகமய தாராளமயக் கொள்கைகளே இன்றைய மருத்துவ அவலங்களுக்குக் காரணம் என்று கூறவில்லை. இங்கு ஏதோ அரசுத் துறையின் ஒழுங்கீனம் என்பதாகவே எழுதுகிறது. இதையெல்லாம் ஒருங்கிணைத்து மேற்கண்ட முழக்கம் ஒரு முழுமையை தருகிறது.