புதிய உலகம் படைக்க, ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும்
எதிர்த்துப் போராடுவோம்!
· நாட்டின்
பாதுகாப்பு
என்ற
பேரால்
ஏகாதிபத்தியத்திற்குச்
சேவை
செய்யும்
இராணுவத்திற்கு
பட்ஜெட்டில் 51
சதவீதம்.
மக்களுக்கான
நீர்ப்பாசனம்
மராமத்துப்
பணிகளுக்காக
3 சதவீதத்திற்குக் குறைவான நிதி ஒதுக்கீடு.
வெள்ளம்
வறட்சியால்
விவசாயம்
அழிவு,
விவசாயிகளுக்கோ
பஞ்சம், பசி, பட்டினிச் சாவு.
·
பன்னாட்டுக்
கம்பெனிகளுக்கும்
கார்ப்பரேட்டுகளுக்கும்
ஊக்கத்
தொகை, வரிச் சலுகை ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் கோடி,
வரி
ஏய்ப்பின்
மூலம்
அவர்கள்
பெரும்
ஆதாயம்
பல
லட்சம்
கோடி.
ஆனால்…..
குடிசை
வாசிகளுக்கோ
குந்த
இடமில்லை!
மக்களுக்கான
கல்வி, மருத்துவம், சுகாதாரத் துறைகளை
தனியார்மயமாக்கி
அரசு
பொறுப்பைக்
கைவிடல்.
·
தொழில்மயம்
என்ற
பேரால்
நாட்டின்
இயற்கை
வளங்களையும்,
மூலவளங்களையும்
சூறையாட
ஏகாதிபத்தியப்
பன்னாட்டுக்
கம்பெனிகளை
அனுமதித்து
கிராம, நகரக் கட்டமைப்புகள் தகர்க்கப்படுவதால்,
வெள்ளம்
வறட்சி
பேரிடர்கள்.
·
ரியல்
எஸ்டேட், மணல், கிரானைட், கல்வி கொள்ளையர்கள் மற்றும்
அரசு
அதிகார
மாஃபியா
கும்பலின்
சூறையாடல்களாலேயே,
வெள்ளம், வறட்சி, பேரிடர்கள்.
· வெள்ளம், வறட்சி, பேரிடர் சுமைகளை மக்கள் மீது
சுமத்துவதை
அனுமதியோம்.
அரசு
ஆளும்
வர்க்கங்களின்
தோள்களில்
சுமத்தப்
போராடுவோம்.
மேற்கண்ட நிலைமைகளின் கீழ் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரிடர்களிலிருந்து மீள… பின்வரும் கோரிக்கைகளுக்காகப் போராடுவோம்.
இந்திய அரசே!
ê தமிழக
வெள்ள இழப்புகளை
தேசிய பேரிடராக
அறிவி!
ê இராணுவத்திற்கான
நிதி ஒதுக்கீட்டைக்
குறை! நீர்ப்பாசனம்
மராமத்து, நதிகள்
இணைப்பு, நீர்வழிச்
சாலை திட்டங்களுக்கு
நிதி ஒதுக்கீட்டை
அதிகரி!
ê மக்களின்
மறுவாழ்விற்காக நிதி
ஒதுக்கீடு செய்ய,
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும்
கார்ப்பரேட்டுகளுக்கும்
அளித்துவரும் ஊக்கத்
தொகை, வரிச்சலுகையை
ரத்துச் செய்!
அவர்கள்
மீது வெள்ள
நிவாரண வரி
போடு!
தமிழக அரசே!
ê ரியல்
எஸ்டேட், மணல்,
கிரானைட், கல்விக்
கொள்ளையர்களின்
ஆறு, ஏரி,
குளங்கள் ஆக்கிரமிப்பை
அகற்று! அரசுடைமையாக்கு!
ê கோவில்,
மடங்கள், நிலப்பிரபுக்களின்
நிலங்களில் பயிரிடும்
விவசாயிகளுக்கு, குத்தகை
வாரத்தை ரத்து
செய்!
கந்து வட்டியை
ஒழி!
விவசாயிகளுக்கு வட்டியில்லாக்
கடன் வழங்கு!
ê வெள்ளத்தால்
ஏற்பட்ட இழப்பை
விவசாயிகள் மீது
சுமத்துவதை எதிர்ப்போம்!
பன்னாட்டு வேளாண்
கார்ப்பரேட்டுகள்மீது
சுமத்தப் போராடுவோம்!
ê விவசாயிகளுக்கு
அறிவித்துள்ள நிவாரணத்
தொகையை அதிகப்படுத்து
!
இழப்பிற்கு ஏற்றவாறு
நிவாரணம் வழங்கு!
ê பெரும்பான்மை
வேலைவாய்ப்பு வழங்கக்
கூடிய தேசிய
முதலாளிகள், சிறு,
குறு தொழில்களுக்கு
நிவாரணம் வழங்கு!
வங்கிகள் மூலம்
வட்டியில்லாக் கடனுக்கு
உத்தரவாதம் வழங்கு!’
ê வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு
நிவாரணம் வழங்கு!
வட்டியில்லா கடன்
வழங்கு!
ஆன்-லைன்
வர்த்தகத்தைத் தடை
செய்!
ê வீடற்றவர்கள்
மற்றும் குடிசைவாழ்
மக்களுக்கு
கல் வீடு
கட்டிக் கொடு!
ê வேலையற்றோர் மற்றும் ஏழை எளிய விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கு!
ê வேலையற்றோர் மற்றும் ஏழை எளிய விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கு!
ê தனியார்
நிறுவனங்களால் தொற்று
நோயை ஒழிக்க
முடியாது!
கல்வி, மருத்துவம்,
சுகாதாரத்தை அரசே
ஏற்று நடத்து!
ê அரசு,
தனியார், அரசுசாரா
நிறுவனங்கள் வழங்கும்
அனைத்து நிவாரணப்
பொருட்கள் விநியோகத்தையும்,
மறுசீரமைப்புப் பணிகளையும்
அனைத்துக் கட்சிக்
கமிட்டிகள் மூலம்
அமல்படுத்து!
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.