ராஜீவ்
கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற 7 பேரின் விடுதலையை கோரிய ம.ஜ.இ.க. ஆர்ப்பாட்டத்திற்கு
தடை!
தர்மபுரி
மாவட்ட அமைப்பாளர் தோழர் மாயக்கண்ணன் கைது!
ê 7 பேரின் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ்,
பா.ஜ.க. பாசிச கும்பல்களுக்குத் துணைபோகும் தமிழக காவல் துறையையும், தேர்தல் ஆணையத்தையும்
வன்மையாக கண்டிக்கிறோம்!
ê 7 பேரின் விடுதலைக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும்
தொடர்ந்து போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செல்:8098538384
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.