Wednesday, August 11, 2010

தொடர்வோம் சுதந்திரப் போரை!

ஆகஸ்ட் 15...
யாருக்குச் சுதந்திரம்?
« அணுவிபத்து இழப்பீடு மசோதா – ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்திய மக்களைப் பலிகொடுக்கவே!
«   பயங்கரவாத ஒழிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் – அமெரிக்காவின் ஆதிக்க நலனுக்கே!
«  பசுமை வேட்டை’ – கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையடிக்கவே!
«   பன்னாட்டுக் குழும விவசாயமும் மரபணுமாற்றத் தொழில்நுட்பமும் வேளாந்துறையை ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்படுத்தவே!
« சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி, எண்ணெய் நிறுவனங்களுக்கு விலை நிர்ணயிக்க உரிமை – விளைவு விலைவாசி ஏற்றம்! மக்களுக்கோ... பட்டினிச்சாவு!
இதுவா சுதந்திர அரசு?
தொடர்வோம் சுதந்திரப் போரை!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

1 comment:

  1. அழகன்,
    மேற்கண்ட உண்மையான நிலையை புரிந்து சுதந்திரத்தை தொடரவேண்டியதை ஓவ்வொருவரும் முன்வரவேண்டும்.

    ReplyDelete

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.