இந்திய
மூல வளங்களை
ஏகாதிபத்தியவாதிகள் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்வதற்காகவே
‘எட்டுவழிச் சாலை’ திட்டங்கள்
பயன்படும்!
அந்நிய நிதி மூலதனம் சாராத சுதேசியத் திட்டங்களுக்காகப் போராடுவோம்!!
· ஏகாதிபத்திய புதிய காலனியாதிக்கத்தை வீழ்த்துவோம்! நிலவளம், நீர்வளம், கனிம வளங்களைக்
காப்போம்!
· ஏகாதிபத்திய கார்ப்பரேட் நலன்களுக்கான மோடி -எடப்பாடி
கும்பலின் பாசிசக் கூட்டை முறியடிப்போம் !
· அந்நிய நிதி மூலதனத்தால்
தொழில் வளர்ச்சி
ஏற்படும் என்ற ஏகாதிபத்திய
அடிமைத்தன அரசியலை முறியடிப்போம்!
அமெரிக்க ஏகாதிபத்திய
புதிய காலனியத்தைப்
பாதுகாக்கும் இந்திய தரகு முதலாளித்துவ
– நிலவுடமைக் கும்பலின்
ஆட்சியைத் தூக்கியெறிய, புதிய ஜனநாயக -விவசாயப் புரட்சியை
முன்னெடுப்போம்!
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.