கடந்த தமிழக சட்டமன்றத்தேர்தலில் மறைமுகமாகவும் / நேரடியாகவும் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது ம.க.இ.க. போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனைப்பார்த்து என்கிற முழக்கத்தை தவிர்த்து மற்ற எல்லா வேலைகளையும் செய்தார்கள். அவர்களைப் பிந்தொடர்ந்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் உங்கள் அமைப்பும் மறைமுக தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பதை மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டுதான் பார்த்துச் சொல்லவேண்டிய அவசியமில்லை. முதலில் உங்கள் அமைப்பு இந்திய தேர்தல் முறையை ஏற்றுக்கொண்டவர்களில்லைதானே..?

ReplyDelete