மே நாளில் சூளுரைப்போம்!
é அமெரிக்க டிரம்ப் கும்பலின் இனவெறிப் பாசிசத்தையும் மூன்றாம்
உலகப் போர்த் தயாரிப்புகளையும் முறியடிப்போம்!
é டிரம்ப் கும்பலே, சிரியா, வடகொரியா மீது கைவைக்காதே!
é மோடி அரசே! டிரம்ப் கும்பலின் இனவெறிப் பாசிசத்திற்கும் போர்வெறிக்கும்
துணைபோகாதே!
é வேளாண்மை நெருக்கடிக்கும் விவசாயிகள் தற்கொலைக்கும் காரணமான
கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்!
é பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு அளித்து வரும் வரிச் சலுகைகளை
ரத்து செய்!
é உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் வாராக் கடன்களை வசூல் செய்!
é விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்!
é காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!
é ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பதை கைவிடு!
é நதிநீர் இணைப்புத் திட்டத்தை அமல்படுத்து!
é வங்கிகள், காப்பீடு உள்ளிட்டு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும்
தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடுவோம்!
é ஒப்பந்த கூலிமுறையையும் 12 மணி நேர வேலைநாளையும் எதிர்த்துப்
போராடுவோம்!
é முதலாளிகளின் நலன்களுக்காக தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி
தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்குவதை எதிர்த்துப் போராடுவோம்!
é வால்மார்ட் போன்ற கார்ப்பரேட் வணிக நிறுவனங்களுக்கு சில்லறை
வணிகத்தை காவு கொடுப்பதை எதிர்ப்போம்!
é ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யப் போராடுவோம்!
é கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை
வணிகமயமாக்குவதை எதிர்ப்போம்!
é ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்போம்!
é தமிழை-தாய்மொழியை ஆட்சி மொழி, பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!
é மெட்ரிக்குலேசன் பள்ளிகளை இழுத்து மூடு! பொதுக் கல்வித் திட்டத்தை
அமல்படுத்து!
é மோடி கும்பலின் இந்துத்துவப் பாசிச தேசிய கொள்கைகளை எதிர்த்துப்
போராடுவோம்!
é காஷ்மீர் தேசிய இனத்தின் மீதான உள்நாட்டு போரை உடனே நிறுத்து!
é தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
é மோடி கும்பலின் இந்துமதவாத, சாதிவாத பாசிசத்தை எதிர்த்துப்
போராடுவோம்!
é மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
é உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!
é மே நாள் வாழ்க!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.