தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்க!
* பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்களின் வேட்டைக்காடாக
நாட்டை மாற்றும் மோடி ஆட்சியை எதிர்த்த தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!
* பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கி
அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்ப்போம்!
* விலைவாசி உயர்வுக்குக் காரணமான
ஊகவாணிபத்தையும் ஆன்லைன் வர்த்தகத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!
* அமைப்பாக்கப்படாத தொழிலாளர் உள்ளிட்ட அனைவருக்குமான
ஒருங்கிணைந்த சமூகப்
பாதுகாப்பிற்காகப்
போராடுவோம்!
* அனைத்துச்
சங்கங்களையும் புறக்கணித்து, சாதிக் காடையர்
சங்கத்துடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தும்
பாசிசக்
கொள்கைகளை
முறியடிப்போம்!
* தொழிலாளர்களின்
குறைந்தபட்ச கூலி ரூ. 18,000 ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்போம்!
* உழக்கும்
மக்களைப் பிளவுபடுத்தும் இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளை முறியடிப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர்
கழகம், தமிழ்நாடு
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.