Tuesday, August 30, 2016

செப்டம்பர் 2 தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்க!

செப்டம்பர் 2
தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்க!
*          பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்களின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றும் மோடி ஆட்சியை எதிர்த்த தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

*         பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கி அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்ப்போம்!

*        விலைவாசி உயர்வுக்குக் காரணமான ஊகவாணிபத்தையும் ஆன்லைன் வர்த்தகத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!

*        அமைப்பாக்கப்படாத தொழிலாளர் உள்ளிட்ட அனைவருக்குமான ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்பிற்காகப் போராடுவோம்!

*        அனைத்துச் சங்கங்களையும் புறக்கணித்து, சாதிக் காடையர் சங்கத்துடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தும் பாசிசக் கொள்கைகளை முறியடிப்போம்!

*         தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி ரூ. 18,000 ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்போம்!

*         உழக்கும் மக்களைப் பிளவுபடுத்தும் இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளை முறியடிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

செப்டம்பர் 2 தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்க!


செப்டம்பர் 2 தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்க!
#         பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்களின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றும் மோடி ஆட்சியை எதிர்த்த தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

#         பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கி அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்ப்போம்!

#        விலைவாசி உயர்வுக்குக் காரணமான ஊகவாணிபத்தையும் ஆன்லைன் வர்த்தகத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!

#        அமைப்பாக்கப்படாத தொழிலாளர் உள்ளிட்ட அனைவருக்குமான ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்பிற்காகப் போராடுவோம்!

#        அனைத்துச் சங்கங்களையும் புறக்கணித்து காவிக் காடையர் சங்கத்துடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தும் பாசிசக் கொள்கைகளை முறியடிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Monday, August 22, 2016

செப்-12, தியாகிகள் நினைவு நாள்! தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!


செப்-12, தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

*      அந்நிய மூலதனத்திற்கும், அமெரிக்காவின்புதியகாலனியாதிக்கத்திற்கும்
சேவை செய்வதே இந்துத்துவப் பாசிசம்!

*        உலகமேலாதிக்க அமெரிக்காவின்இளைய பங்காளி”,
இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

*      இந்துத்துவப் பாசிச ஆட்சியுடன்கூடிக்குலாவும்” 
பாசிச காங்கிரசை தனிமைப்படுத்துவோம்!

*    .தி.மு., தி.மு. இரண்டுமே அந்நிய மூலதனத்திற்கும்,    
இந்துத்துவப் பாசிசத்திற்கும் துணைபோகும் கட்சிகளே!

*    ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு
மக்கள் அணியைக் கட்டுவோம்!

*    வங்கிகள், காப்பீடு, இரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை
தனியார் மயமாக்குவதை எதிர்த்துப் போராடுவோம்!

*    கல்வி, மருத்துவம், சுகாதாரத்தில் அரசின் பொறுப்பை கைவிட்டு 
வணிகமயமாக்குவதை எதிர்த்து முறியடிப்போம்!

*    புதிய காலனியகார்ப்பரேட்வேளாண்மைக் கொள்கைகளை முறியடிப்போம்
நிலச் சீர்திருத்தத்திற்காக போராடுவோம்!

*   தேசிய இனங்கள் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய
சுய நிர்ணய உரிமைக்காக போராடுவோம்!

*    காஷ்மீரில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து!
படைகளை திரும்பப் பெறு!

*    சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தைத் திரும்பப் பெறு!

*    ஆங்கில, இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்ப்போம்!
தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளையும்
ஆட்சி மொழியாக்க போராடுவோம்!

*    மத, சாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடுவோம்!
சாதிகளற்ற சமதர்ம சமுதாயம் படைக்க அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு