ஜெயா
அரசே! ம.க.இ.க. பாடகர் கோவன் மீதான
தேசத்துரோக வழக்கைத் திரும்பப் பெறு! உடனே விடுதலை செய்!
ê 124A
காலனியச் சட்டத்தைத் திரும்பப் பெறப் போராடுவோம்!
ê தமிழகம்
மதுவில் மூழ்கியிருப்பதற்கு அ.தி.மு.க. மட்டுமல்ல, தி.மு.க.-வும் பொறுப்பு!
ê கொடுங்கோல்
அரசை நடத்த மக்களைக் கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு!
ê சசிகலா,
டி.ஆர்.பாலு கும்பலின் சாராய ஆலைகளைப் பறிமுதல் செய்!
ê அந்நிய
மதுபானங்களைத் தடை செய்! கள் இறக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கு!
ê மக்களின்
நரக வாழ்க்கை தொடரும் வரை மதுப்பழக்கம் ஒழியாது!
ê இந்துத்துவப்
பாசிசம் ஒழியாமல் நாட்டில் நாகரீக வாழ்வு மலராது!
ê திராவிடக்
கட்சிகள் அனைத்தும் பா.ஜ.க. ஆட்சியில் அமரத் துணை போனவைகளே!
ê ம.க.இ.க.-வே,
பார்ப்பன எதிர்ப்பு பேரால் “2G புகழ்” இராசா, கனிமொழி, மாறன் கும்பலுக்குப் பரிந்து
பேசாதே!
ê மக்களின்
வாழ்வு மலர, மதுப் பழக்கம் ஒழிய மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு